×

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை..!!

குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். 50 பேர் கொண்ட போலீசார் கனரக வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை எடை மேடை கணினியில் வைத்து சரிபார்த்து வருகின்றனர். விதிகளை மீறிய 10 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Aralvaimozhi ,Kumari district ,Kumari ,Aralwaimozhi ,Dinakaran ,
× RELATED இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி